அன்னாரின் ஆத்மா சாந்தி
காலத்தின் கோலமா! அவசரத்தின் வேகமா!
துணிவான பயணம், இன்று துணையின்றி!
சிந்தனை வாழ்வில், சிறகடித்து பறந்திடுவீர்!
இன்று சிறகுடைத்து சென்று விட்டாய்!
தந்தையின் அறுவடைக்கு, கூட்டிபோன நீவீர்!
உன்னை அறுவடைத்துவிட்டான் காலன்!
இயல்பான வாழ்புநிலை வெகுபாதை!
வெகுவான பாதையை விட்டு, விரைவான பயணம்!
ஏங்கி தவிக்கிறது பிள்ளைகள், ஏற்க மறுக்கிறது சேதியை!
அணைத்த திருமகளை, அறம் மறந்து!
காலத்தின் கோலமா! விதியின் வேகமா!
அன்னாரை பிரிந்து துயரும் அனைத்து அன்பு
உள்ளங்களுக்கு எமது ஆழ்ந்த அநுதாபங்கள்
உரித்தாகட்டும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய!
ஓம் சாந்தி
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.