அமரர் விஸ்வநாதன் பாலரூபன்
ஆசிரியர்- யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
வயது 41
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது நெருங்கிய உறவினரது அவலச்செய்தி எமக்கு அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்திவிட்டது.அவரது குடும்பத்தினரது துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.
பத்மநாதன்& காந்தன் குடும்பம்
Write Tribute
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.