
அமரர் விஸ்வநாதன் பாலரூபன்
ஆசிரியர்- யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
வயது 41
திரு வி. பாலரூபன் அவர்களின் திடீர் பேரிழப்பால், மீளாத் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர், நண்பரகள், மாணவர்கள், சக ஆசிரியர்கள், சமூகத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். புகழுடன் தோன்றி மறைந்தவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.