
அமரர் விஸ்வநாதன் பாலரூபன்
ஆசிரியர்- யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி
வயது 41
ஆழ்ந்த இரங்கல்கள் மனம் நம்ப மறுக்கின்றது, கடவுளே என்ன கொடுமை, தம்பியை இழந்து தவிக்கும் என் தோழி ப்பிதாவிற்கு எப்படி ஆறுதல் கூறுவேன், ஊருக்குச் செல்லும் போது எங்கள் கணித ஆசானும் அப்பாவின் நெருங்கிய தோழனுமான விஸ்வநாதன் ஆசிரியரை எப்படித் தேற்றுவேன், எம்மாலேயே தாங்கமுடியவில்லையே, அதிர்ச்சியில் இருந்தும் மீள முடியவில்லையே. அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி??? ஹேமலதா கிருஸ்ணசாமி
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.