
திரு விஸ்வநாதன் விக்னேஷ்வரன்
வயது 73

திரு விஸ்வநாதன் விக்னேஷ்வரன்
1951 -
2025
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் அம்மாவின் அன்பு தம்பி, எங்கள் அருமை மாமா...
என் தாய் வீட்டு உறவில் உண்மையான ஒரு
உறவைப் பிரிந்தோம் இனி என்று காண்போம் உங்களை.
மாமா என்பேனோ மாமனிதன் என்பேனோ அம்மா என்றதும்
நினைவுக்கு வரும் உடன் பிறப்பே உள்ளத்தைக் கசிய
வைக்கும் உண்மை அன்பு இப்படி ஒருவரை இனி எங்கு
காண்பேனோ.
உங்கள் இறுதி யாத்திரைக்கு என் இறுதி அஞ்சலிகள்...
நமச்சிவாய
நமச்சிவாய
நமச்சிவாய
உங்கள் மருமகள்
சிவபுரம் சத்தியாம்மா
Write Tribute
என் அம்மாவின் அன்பு தம்பி, எங்கள் அருமை மாமா... என் தாய் வீட்டு உறவில் உண்மையான ஒரு உறவைப் பிரிந்தோம் இனி என்று காண்போம் உங்களை. மாமா என்பேனோ மாமனிதன் என்பேனோ அம்மா என்றதும் நினைவுக்கு வரும் உடன்...