
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட விஷ்வநாதன் ஜெகநாதன் அவர்கள் 11-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஷ்வநாதன் செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், இராமலிங்கம், காலஞ்சென்ற வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
குகநாதன், சுதாநாதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி, பத்மநாதன், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, தில்லைநாதன், இராஜலட்சுமி, சீதாலட்சுமி, ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அன்னலட்சுமி, பரமாநந்தம், ஜெயலட்சுமி, காலஞ்சென்ற மனோன்மணி, லலிதா, வன்னியசிங்கம், அட்சரநாதன், நடேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெயந்தினி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கஜா, கபிஜன், சுடரினி, தரணிதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நேசன், விஜி, கிருஷா, கேசன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
யாழினி, பிரதாப், நித்தியா, ஜெனகன், ஜெனோபன், லவ்ஷி, கெளசி, துளசி, ஜெனார்த்தன் ஆகியோரின் ஆசைப் பெரியப்பாவும்,
வதனா, பிரபா, காஞ்சனா, ராகுலன், கம்சினி, அஷ்விகன், அட்ஷதன், அட்ஷனா, துளசிகா, சோபிகா, திருவளவன், கயவாணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காசிலிங்கம், ஸ்ரீமாலினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யோகபுரம் மல்லாவி பாலியாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!...