Clicky

தோற்றம் 09 MAY 1950
மறைவு 24 FEB 2025
அமரர் விஸ்வலிங்கம் இராசபூபதி
வயது 74
அமரர் விஸ்வலிங்கம் இராசபூபதி 1950 - 2025 சாவகச்சேரி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ரூபன் சித்தப்பா உங்களுடைய அம்மாவின் துக்க செய்தி கேட்டு கவலை அடைகிறோம். உங்களுக்கு எங்களுடைய ஆறுதல்கள். உங்களுடைய அம்மா எப்போதும் கடவுளாக உங்க கூட இருப்பார். உங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
Write Tribute