Uncle உங்கள் இழப்பு எங்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தி உள்ளது. நீங்கள் இவ்வளவு காலமும் Dady இன் இடத்தை நிரப்பி, அவரின் நினைவுகளை எங்கள் மத்தியில் புதுப்பித்துக் கொண்டு இருந்தீர்கள். இன்று அதுவும் எங்களை விட்டு அகன்றது. உங்களின் கடைசி காலத்தில் எங்களுடைய பங்களிப்பை வழங்க முடியாத்து எங்களை மேலும் துன்ப கடலில் ஆற்றுகின்றது. உங்களின் குடும்பத்தினரின் துன்பத்தில் நாங்கள் பங்கேற்கின்றோம். உங்களுடைய ஆன்மா அமைதி அடைய நாங்கள் பிராத்திக்கின்றோம். ஶ்ரீகமலன் குடும்பம், கார்த்திகா குடும்பம்,ஶ்ரீரெங்கா குடும்பத்துக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். We are honoured and blessed to have known your dad. He was truly a blessing in our life and We will miss him. We will never forget his kindness. May God give him eternal rest and the family the strength to bear the great pain.
Our deepest condolences to the family.