Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 20 SEP 1961
உதிர்வு 08 FEB 2024
அமரர் விஸ்வலிங்கம் மதியாபரணம் (மோகன்)
வயது 62
அமரர் விஸ்வலிங்கம் மதியாபரணம் 1961 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St Gallen Gossau ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் மதியாபரணம் அவர்கள் 08-02-2024 வியாழக்கிழமை அன்று St Gallan இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகள், சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுயதாஸ், சஜீவன், சரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இந்துமதி, ஈஸ்வரதாஸ், காலஞ்சென்ற சந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜீவிதா, தாரகா, சுவிசன், காலஞ்சென்ற பிரகாஷ் மற்றும் பிரசன்னா, இந்துஜா, பிரவீனா, விதுசன், விபுஜா, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சீவ்தாஸ், சுலக்‌ஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜகானா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

அசோகன், காலஞ்சென்ற இலகநாதன் மற்றும் தவகுமார், பரமேஸ்வரன், ஸ்ரீதேவி ஆகியோரின் சகலனும்,

சித்தார்த், சகிரா, சாயா மித்ரா, லியான் சாத்விக், மஹா ஹாசனா, ஜோதி நிலாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிறேமகுமாரி, ஜனிதாம்பாள், காலஞ்சென்றவர்களான, இராசரெத்தினம், கேமா, விஜயரெத்தினம் மற்றும் தெய்வேந்திரலிங்கம், கமலாதேவி, இந்திராதேவி, ரஞ்சனாதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ஈஸ்வரதாஸ் - சகோதரன்
சுயதாஸ் - மகன்
சஜீவன் - மகன்