
அமரர் விசுவலிங்கம் கந்தசாமி
(தொண்டர்)
B.Com, ஓய்வுபெற்ற சங்கானை MBCS(Union) General Manager
வயது 91

அமரர் விசுவலிங்கம் கந்தசாமி
1928 -
2019
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Visvalingam Kanthasamy
1928 -
2019

மண்ணுலககிர்ல் மாண்புடன் வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாய் நடாத்தி நன் மக்களை நலமுடன் வாழ வழி காட்டி ,ஆன்மீகத்தொண்டா ஆற்றி அவனடி சேர்ந்த, அமரர் விசுவலிங்கம்கந்தசாமிஅவரகளின்ஆத்ம சாந்திஅடையஎல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதுடன் பிரிவுத் துயரால் தவிக்கும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . தனகோபால். த.

Write Tribute