

யாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbride ஐ வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் கந்தசாமி அவர்கள் 25-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விசுவலிங்கம் செல்லாச்சி தம்பதிகளின் ஏகபுத்திரரும், சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குலமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தங்கம்மா அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(புறூடி), சிவகெங்கா- அழகரத்தினம், சிவனேசன், சிவகுருநாதன், சிவானந்தம், மற்றும் சிவலிங்கம்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற விமலன்(சங்கர்), தயாபரி, தயாவாணி, வைகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, மகேசன், சாந்தசிவம், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தாரணி, கைலாஷ், சயந்தன், சாரங்கன், திவ்யன், விதுரன், விபீசன், விவேகன், கீர்த்தன், அஞ்ஜனி மற்றும் கஸ்தூரி, சாலினி, சறீரா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கவின், யாத்ரன், அம்சவி, நவீன், லஹரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.