Clicky

பிறப்பு 08 DEC 2003
இறப்பு 29 JUN 2024
அமரர் விஸ்வா வரதகுமார்
3-ம் ஆண்டு மாணவர்- Fox School of Business, Temple University
வயது 20
அமரர் விஸ்வா வரதகுமார் 2003 - 2024 Nashville, United States United States
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visva Varathakumar
2003 - 2024

காரில் வந்த காலன் உன் இன்னுயிர் பறித்த செய்தி கேட்டு பதறிப்போனோம். காலன் கணக்கு தப்பென்று சொல்வதா கண்களை குளமாக்க விதி செய்த விளையாட்டா சோகத்தில் துடிதுடிக்கும் உன் பெற்றோர், உடன் பிறப்புக்களை தவிக்கவிட்டு சொல்லாமல் சென்றாயோ விஷ்வா ஆண்டவன் அடியில். உன் ஆத்மா அமைதியடையட்டும். உன் பிரிவால் துயருறும் பெற்றோருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். தர்மலிங்கம்(பேரன்) குடும்பம், பண்ணாகம்,இலங்கை.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 03 Jul, 2024