Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 2003
இறப்பு 29 JUN 2024
திரு விஸ்வா வரதகுமார்
3-ம் ஆண்டு மாணவர்- Fox School of Business, Temple University
வயது 20
திரு விஸ்வா வரதகுமார் 2003 - 2024 Nashville, United States United States
Tribute 39 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

ஐக்கிய அமெரிக்கா Tennessee Nashville ஐப் பிறப்பிடமாகவும், Pennsylvania Bethlehem ஐ வதிவிடமாகவும் கொண்ட விஸ்வா வரதகுமார் அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மீசாலை/நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட வரதகுமார் மகாலிங்கம், பாமினி வரதகுமார் தம்பதிகளின் அன்பு மகனும்,

நிதுசன், நிவேதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கு.வி.மகாலிங்கம், கமலம் மகாலிங்கம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பராசக்தி தம்பதிகளின் அருமைப் பேரனும் ஆவார்.

இளமைத் துடிப்பும், இனிய சுபாவமும், ஆற்றல் பலவும் மிளிர்ந்த விஸ்வாவின் திடீர் மறைவால் அவரது தாய்-தந்தை வழி பெரியம்மாமார், பெரியப்பாமார், மாமிமார், சித்தப்பா, மாமாமார், உடன்பிறவா சகோதரங்கள், பல்கலைக்கழக நண்பர்களும் கலங்கி நிற்கிறார்கள்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Visva Varathakumar, 20, of Bethlehem, Pennsylvania passed away on June 29, 2024 in Philadelphia, PA.

He is the beloved son of Varathakumar (Kumar) Mahalingam and Bamini Varathakumar.

He is also the loving brother of Niythusan Varathakumar and Nivetha Varathakumar.

The late K.V. Mahalingam and Kamalam Mahalingam of Meesalai – Sri Lanka, and the late Karthigesu and late Parasakthy of Nunavil West, Chavakachcheri are his grandparents.

Visva was born in Nashville, Tennessee on December 08, 2003. He was a rising Junior at the Fox School of Business of Temple University in Philadelphia. Bright and fun loving, he will be missed by his throng of friends, his many loving cousins, aunts and uncles, and close relatives who are heartbroken by his sudden demise.

May Visva’s beautiful soul rest in peace, Om Shanti!

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வரதகுமார் - தந்தை
பாமினி - தாய்
செல்வகுமார் - பெரியப்பா
சற்குணகுமார் - சித்தப்பா
கௌரி - பெரியம்மா

Summary

Photos

No Photos

Notices