Clicky

பிறப்பு 08 DEC 2003
இறப்பு 29 JUN 2024
திரு விஸ்வா வரதகுமார்
3-ம் ஆண்டு மாணவர்- Fox School of Business, Temple University
வயது 20
திரு விஸ்வா வரதகுமார் 2003 - 2024 Nashville, United States United States
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Visva Varathakumar
2003 - 2024

விஸ்வா, நீங்கள் ஜனனித்த வேளையிலும் அதைத் தொடர்ந்து வந்த பல இனிய கொண்டாட்டங்களையும் எம்முடன் மகிழ்ச்சிகரமாக கொண்டாடிய நாட்களின் நினைவுகள் எமது மனக்கண்முன் வந்து மறையுமுன் உங்களது இந்தத் திடீர் மறைவு எம் எல்லோரையும் துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டது. உங்களது பிரிவைத் தாங்காது தவிக்கும் குமார் குடும்பத்திற்கு அவசியமான மன சாந்தியை கொடுக்குமாறு கடவுளை வேண்டுகிறோம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 03 Jul, 2024