
அமரர் விஸ்வா வரதகுமார்
3-ம் ஆண்டு மாணவர்- Fox School of Business, Temple University
வயது 20

அமரர் விஸ்வா வரதகுமார்
2003 -
2024
Nashville, United States
United States
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Visva Varathakumar
2003 -
2024
கண்ணீர் அஞ்சலி ———————— எப்போதும் சிரித்தபடி வலம் வந்தாய் எம் நடுவில் இப்போதும் தேடுகிறோம் ஏன் நடுவில் பிரிந்து சென்றாய் உன் திறமை கேட்டு வியந்து நின்ற பொழுதுகள் மீண்டும் இனி வராதா என்று நாம் ஏங்குகின்றோம் நேசம் கொண்ட நெஞ்சங்களை பாசமுடன் பரிதவிக்கவிட்டு பாரைவிட்டு பறந்ததேனோ! உன்னதமாய் உனதாத்மா சாந்தி பெற வேண்டுகிறோம்

Write Tribute