Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1936
இறப்பு 17 JUN 2020
அமரர் விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்
வயது 83
அமரர் விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் 1936 - 2020 India India
Tribute 27 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா  Etobicoke ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் அவர்கள் 17-06-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொர்னம் குரூஸ் செருமேனியம்மாள் குரூஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மிக்கேல் கர்வாலோ தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற நவரெட்ணம் கர்வாலோ அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புனிதசீலி, ராஜா(ஜோசப்- கனடா), அன்ரன்(ஜெயரெட்ணம்- கனடா), கொண்சி(ஜெர்மெய்ன்- இலங்கை), செபஸ்ரியன்(அதிஸ்ரம்- கனடா), பிரபாகரன்(பீலிக்ஸ்- ஜேர்மனி), ஜொய்சி(அஞ்சலா- கனடா), காலஞ்சென்ற பேனாட்(பிறேம்குமார்- இலங்கை), றஞ்சிற்(ஜஸ்ரின் - கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ராஜரெட்ணம் குரூஸ், பென்டிக்ற் குரூஸ், தங்கராசா குரூஸ், றீற்ரா வாஸ் மற்றும் ராணி கோமஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

குயினி(ஸ்ரெலா- கனடா), ரமணி(கனடா), சகாயராஜ் பெர்னாண்டோ(இலங்கை), எஸ்கலின்(கிருபாலினி- கனடா),  அன்ரோ(ஜேர்மனி), அன்ரன் வில்வராயர்(கனடா), உதயதர்சினி(உதயா- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

டிலான், டினேஷ், சிந்தி, சிரோமி, ஆஷ்லி, றஜீவ், சஞ்சீவ், இந்திரா, வேஜினியா, செலினா, மைக்கல், ஜொகான், ஜெரோன், பேனாட், ஆன்றியா, பிரகாஷ், ஆகாஷ், தனுஷ் ஆகியோரின் செல்லப் பேத்தியும்,

கிறிஸ்ரெலா, றிஷோன், செளமியா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Lotus Funeral is inviting you to a scheduled Zoom meeting.

Topic: Navaratnam Visitation 1

Time: Jun 25, 2020 05:45 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8607...

Topic: Navaratnam Visitation 2
Time: Jun 26, 2020 05:45 PM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8781...

Topic: Navaratnam Funeral Day At Lotus
Time: Jun 27, 2020 07:50 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8389...

Topic: Navaratnam Funeral at Church
Time: Jun 27, 2020 08:45 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8389...

Topic: Navaratnam Funeral At Cemetery
Time: Jun 27, 2020 11:45 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8284...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 17 Jul, 2020