

அமரர் விசுவலிங்கம் செல்வராசா
1945 -
2022
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visuvalinkam Selvarajah
1945 -
2022

ஆலம் விழுதுகளாய் அன்புதனைத் தந்தவரே சீலம் முழுதாகச் சிறந்தினிது வாழ்ந்தவரே காலம் வந்து உம்மைக் கைப்பற்றிக் கொண்டதுவோ ஓலமிட்டுக் கதறுகின்றோம் ஓடோடி வாரீரோ மருமக்கள்.. வாசுகி, நகுலேஸ்வரன், சுதர்சன், சிந்துயா, ராதிகா.
Write Tribute
Our deepest condolences to the family. Rest in Peace.