1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் விசுவலிங்கம் செல்வராசா
1945 -
2022
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
23
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் நாடு பூநகரியை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:02/01/2023
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும்
ஆறமுடியவில்லை
எம்மால்!..!
இன்றும் உன் பிரிவால் எம்
இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல
விளக்கு அணைந்ததை
எண்ணி
மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து
விட்டு
அரை வயதில் எங்கு
தான் சென்றாயோ?
உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக்
கேட்டு...!
ஓராண்டு காலம்
கலைந்து விட்டதே!
காற்றுப் பெருவெளியில்
உனைக் காணும்
நாளுக்காய்
காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம்
ஆத்ம சாந்திக்காய்!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences to the family. Rest in Peace.