Clicky

மண்ணில் 07 JUL 1945
விண்ணில் 13 JAN 2022
அமரர் விசுவலிங்கம் செல்வராசா
வயது 76
அமரர் விசுவலிங்கம் செல்வராசா 1945 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கடல் கடந்து தவிக்கின்றோம்.... அன்பு தாத்தா! அள்ளிஎடுத்த கைகள்... அசைவற்று போனதோ? காதருகே செல்லமாய்! கதை பேசிச் சிரிக்கும்... உங்கள் அன்பு குரலை! கேட்பது எப்போது? வரும்போது எம்மை! வாசலில் வரவேற்க! வரமாட்டீர்களோ தாத்தா? விழி மூடி எம்மை பற்றி வித விதமாய் கனவு கண்டீர்.... கனவுகள் நனவாகும் முன் கண் மூடி போன உங்கள்! கனி முகத்தை கானாமல்.... கடல் கடந்து தவிக்கின்றோம். உங்கள் பேரப்பிள்ளைகள். நிதுஷா,மதுஷா,திபிஷா,முகிலன், வானகி சிதுர்ஷா,ஷானுகா, அஜேஷ், கபிஷா, தினுஷ், அனுஷ், அபினிதா.
Write Tribute