Clicky

மண்ணில் 07 JUL 1945
விண்ணில் 13 JAN 2022
அமரர் விசுவலிங்கம் செல்வராசா
வயது 76
அமரர் விசுவலிங்கம் செல்வராசா 1945 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
07 JUL, 1945
Death
13 JAN, 2022
Late Visuvalinkam Selvarajah
என் சிறுவயதிலிருந்து செல்வராஜா அங்கிளை நன்றாகத் தெரியும், பலகால வருடங்கள் கழித்து அவரின் மரணச்செய்தி பார்த்து மனம் வாடியது, அன்பும் அரவணைப்பும் உள்ள மனிதர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குன்றேன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! அத்தோடு குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.
Write Tribute