Clicky

மண்ணில் 07 JUL 1945
விண்ணில் 13 JAN 2022
அமரர் விசுவலிங்கம் செல்வராசா
வயது 76
அமரர் விசுவலிங்கம் செல்வராசா 1945 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆலம் விழுதுகளாய் அன்புதனைத் தந்தவரே சீலம் முழுதாகச் சிறந்தினிது வாழ்ந்தவரே காலம் வந்து உம்மைக் கைப்பற்றிக் கொண்டதுவோ ஓலமிட்டுக் கதறுகின்றோம் ஓடோடி வாரீரோ மருமக்கள்
Write Tribute