Clicky

மண்ணில் 07 JUL 1945
விண்ணில் 13 JAN 2022
அமரர் விசுவலிங்கம் செல்வராசா
வயது 76
அமரர் விசுவலிங்கம் செல்வராசா 1945 - 2022 மானிப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

NAVARATNAM Sathialogan 15 JAN 2022 France

கண்ணீர் அஞ்சலி அன்பின் மாமா உங்களின் மறைவையிட்டு எனது மனம் கலங்குகின்றது. நீங்கள் என்னை பத்து வயதிலிருந்து வளர்த்தீர்கள் உங்களின் அரவணைப்பும், அறிவான பேச்சும், நீங்கள் இட்ட உணவும், உதவியும்தான் என்னையும், என் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கின்றது. உங்கள் இறுதி சடங்கில் நான் பங்கு கொள்ள முடியவில்லை என மனம் வருந்துகின்றேன். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன். என்றும் உங்கள் நினைவுடன் வாழும் அன்பு மருமகன், நவரட்ணம் சத்தியலோகன் ஓம் சாந்தி சாந்தி