7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் விசுவலிங்கம் விஜயலெட்சுமி
1963 -
2016
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விசுவலிங்கம் விஜயலெட்சுமி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அரவணைப்பும்
நிறைந்த எங்கள் அன்பு அம்மா
ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டதம்மா!
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
உங்கள் புன்சிரிப்பும் பாசம் நிறைந்த
அரவணைப்பும் எங்களை ஒவ்வொரு
பொழுதும் ஏங்க வைக்கின்றது அம்மா!
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை ஏழு அல்ல
பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்