அமரர் விஷ்ணுஜா ஜீவாஞ்சயன்
                    
                    
                கணக்காளர்- Daraz
            
                            
                வயது 26
            
                                    
            
        
            
                அமரர் விஷ்ணுஜா ஜீவாஞ்சயன்
            
            
                                    1993 -
                                2019
            
            
                பருத்தித்துறை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    விழிநீரை மழையாக்கி
வேதனையில் ஆழ்த்திவிட்டாய் - எம்
விழிநீர் துடைத்திட – நீ
விண்ணைத் தாண்டி வருவாயா?
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றோம்.
                
                    Write Tribute
    
                    
                    
                    
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். பொன்னுத்துரை சிவஞானசுந்தரம் (ஓமந்தை) இலண்டன்.