Clicky

நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1993
இறப்பு 16 SEP 2019
அமரர் விஷ்ணுஜா ஜீவாஞ்சயன்
கணக்காளர்- Daraz
வயது 26
அமரர் விஷ்ணுஜா ஜீவாஞ்சயன் 1993 - 2019 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு இரத்மலானை வில்லியம் பிளேஸை  வசிப்பிடமாகவும் கொண்ட விஷ்ணுஜா ஜீவாஞ்சயன் அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கிட்ணன் ஸ்ரீரங்கநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- சாந்தி கிளேயர் கல்லூரி), காலஞ்சென்ற ரேவதி ஸ்ரீரங்கநாதன் தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், குமாரசாமி ஆறுமுகதாசன் கலைரதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜீவாஞ்சயன்(Finance Executive- Intrepid- கொழும்பு) அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஸ்ரீ கிருஷிக்கா ஸ்ரீரங்கநாதன்(ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் 4ம் ஆண்டு) அவர்களின் பாசமிகு சகோதரியும்,

தனஞ்சயன் அவர்களின் அன்பு மைத்துனியும்,

பயிரவி அவர்களின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில்(Mahinda Funeral Parlour- Mount Lavinia) நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 06 Nov, 2019