
அமரர் விசாலாட்சி சிவசிதம்பரம்
ஓய்வு பெற்ற ஆசிரியை- யாழ். சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாசாலை
வயது 91
எத்தனையோ மாணவ மாணவிகளை ஏணிப்படிகளாக இருந்து ஏற்றிவிட்ட விசாலாட்சி டீச்சரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் அன்னாரின் பிரிவால் துயர் பெற்றிருக்கும் பிள்ளைகள் நந்தினி டீச்சர், ஸ்ரீ கரன் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Too well loved to ever be forgotten