Clicky

பிறப்பு 17 SEP 1931
இறப்பு 21 DEC 2022
அமரர் விசாலாட்சி சிவசிதம்பரம்
ஓய்வு பெற்ற ஆசிரியை- யாழ். சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாசாலை
வயது 91
அமரர் விசாலாட்சி சிவசிதம்பரம் 1931 - 2022 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Visaladchy Sivasithamaparam
1931 - 2022

அளவையூரில் பிறந்து நல்ல ஒரு ஆசிரியையாக அன்பான தாயாக பாசமான பெண்மணியாக வாழ்ந்து வந்த விசாலாட்சி டீச்சரின் மரணச் செய்தி கேட்டு மிகவும் கவலை அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க! நீரில் மிதந்திடும் கண்களும் காய்க! சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க! நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை! இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை! இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை!

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Dec, 2022
நன்றி நவிலல் Fri, 20 Jan, 2023