Clicky

பிறப்பு 01 DEC 1983
இறப்பு 20 FEB 2019
அமரர் வினோதினி சன்ரியூட் அன்ரனி
சாயி நடனக் கல்லூரியின் நிறுவனர், ஆசிரியை
வயது 35
அமரர் வினோதினி சன்ரியூட் அன்ரனி 1983 - 2019 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Mathy 20 SEP 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் vinothini santijudeantony அவர்க்களுடைய மரண அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு தாங்கமுடியாத வேதனையை தருகின்றது. ஆனால் நான் பைபிளில் இருந்து இறந்தவர்களைப்பற்றி ஆறுதலை பெற்றுக்கொண்டேன்.அதாவது அப்போஸ்தலர் 24:15 ம் வசனத்தில் இறந்தவர்களைப்பற்றி சொல்கிறது அதுதான் இறந்தவர்களை கடவுள் உயிரோடு எழுப்ப போகிறார். இதை கேட்க ஆறுதலாக இருக்கிறதுதானே. இது உங்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற கூடுதல் தகவல்கள் என்ற இணையதளத்தில் பார்க்கலாம் நன்றி.