

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Edmonton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வினோதினி சன்ரியூட் அன்ரனி அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், லோகநாதன் அஞ்சலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆரோக்கிய நாதர், பெர்னதேத் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சன்ரியூட் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்வதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
கண்ணாதாசன் பிரபாவதி, லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயந்தி ஞானசேகரம், சுகந்தி மயூராகரன் ஆகியோரின் பெறா மகளும்,
சுபாஜினி(இலங்கை), சுதர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்ரான்சியா(நோர்வே), எல்மன் அன்ரு(கனடா), டென்சியா(ஜேர்மனி), ரூமன்(கனடா), எமன்சியன்(நோர்வே), ஜெயந்தி(கனடா), றேமன்(ஜேர்மனி), அனுசியா(கனடா), இளந்தீபன்(இலங்கை), துர்க்கேஸ்வரி(பிரான்ஸ்), நிதர்சா(இலங்கை), துளசிகா(இலங்கை), கஜீபன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மாதவன், தட்சாயிணி ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
சைந்தவி, வைஷ்ணவி, மணிகண்டன், எர்வின், தனுஷா, டெவின், கெவின், சிந்தியா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
அனிக்கா, ஈதன், சல்மா, கிறிஸ்ரோ ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் வான்மதி.நான் vinothini santijudeantony அவர்க்களுடைய மரண அறிவித்தல் பார்த்தேன்.மிகவும் கவலையாக இருக்கிறது. அன்பானவர்களின் இழப்புதான் நமக்கு...