
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நன்பா வினோதா
அருகில் இருந்தும் ஏன் என் கண்களில் மறைந்தாய். நினைத்துக்கூட பார்க்கவில்லை நீ எங்களை நிரந்தரமாய் பிரிவாய் என்று. உன் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி
Write Tribute
We are sorry to hear this, from Ananth