
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வதிவிடமாகவும் கொண்ட வினோதன் சண்முகம் அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், சொர்ணலட்சுமி(பிரான்ஸ்) தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற குணசுந்தரி(சுலோசனா) அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, கார்த்திகேசு ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சேதுப்பிள்ளை, தங்கம்மா, நாகமுத்து, கைராசிப்பிளை, லட்சுமியார் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், செல்வரட்ணம் ஆகியோரின் பெறாமகனும்,
இராசரத்தினம்(இலங்கை) அவர்களின் மருமகனும்,
இலங்கையைச் சேர்ந்த இராசலட்சுமி, அன்னலட்சுமி, றேணுகாதேவி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
கலாசக்தி(டென்மார்க்), கலைச்செல்வி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகர்(டென்மார்க்), பகீரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மனோகரி(நோர்வே), ஜெயக்குமார்(டென்மார்க்), வசீகரி(அவுஸ்திரேலியா), சுதாகரி(சுதா- டென்மார்க்), ஞானேஸ்வரி(சைலா- டென்மார்க்), யோகேஸ்வரி(லீலா- டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிர்றாமி, அபிர்நயா, அனூஸ்ஜெனா, அபர்ணா, அபிசாந்தன், அட்ஷஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதிக் கிரிகைகள் Lanka Sri யில் கலை 09.00-11.30 வரை ஒளிபரப்பப்படும். நேரில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இருவர் அல்லது மூவராக மட்டும் உள்ளே சென்று உங்கள் இறுதி அஞ்சல்லியை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அஞ்சல்லியை செலுத்தியவர்கள் வெளியே வந்தபின் அடுத்த இருவர் உள்ளே செல்ல ஜெனுசன் ஜெயகுமார் உதவி செய்வார்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry to hear this, from Ananth