
திரு வினோச்குமார் கங்காதரம்
வயது 43
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vinojkumar Kangatharam
1981 -
2025

துயராழ்ந்த கண்ணீர் அஞ்சலி அன்பு வினோச் சென்று வா! வா !மகனே!!! " .நடந்தவை நடந்தவையாகட்டும் .ஒருபொல்லாப்பும் இல்லை எல்லாம்எப்பவோமுடிந்தகாரியம்".யோகர் சுவாமிகள். ஆன்மா அமைதியடையவும்,துணைவிகஸ்தூரி, பிள்ளை ஆறுதல் பெறவும்,சொந்தங்கள் அமைதி பெறவும் வேண்டுதல் செய்கின்றேன். ஓம்நமசிவாய.
Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். வினோத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கிருபா, டியேற்றி (ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்)