Clicky

அன்னை மடியில் 19 JUL 1981
ஆண்டவன் அடியில் 30 JUN 2025
திரு வினோச்குமார் கங்காதரம்
வயது 43
திரு வினோச்குமார் கங்காதரம் 1981 - 2025 மீரிகம, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Vinojkumar Kangatharam
1981 - 2025

அன்பான வினோச் உன்னை நேசித்தவர்களுக்கு உன் பிரிவு ஓர் பேரிழப்பு ஆகும். உனது அன்பான, நட்பான உறவை என்றும் மறக்க முடியாது. வினோச்சை நேசித்தவர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உனது ஆத்ம சாந்திக்கும் இனைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி 🙏

Write Tribute