
திரு வினோச்குமார் கங்காதரம்
வயது 43
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Vinojkumar Kangatharam
1981 -
2025
தோழனாக வலம் வந்த வினோச், இந்த இளம் வயதில் இவ் உலகை விட்டு பிரிந்து செல்வதை கேட்க எங்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. எமது ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தார்க்கும் உறவினர்களுக்கும் தெரிவிப்பதோடு உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்திக்கிறோம்

Write Tribute
எமது ஆழ்ந்த அனுதாபங்கள். வினோத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். கிருபா, டியேற்றி (ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்)