யாழ். நாரந்தனை மத்தியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு Dehiwala ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வினிவிறெட் யோசெவ் அவர்களின் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாட்கள் ஆனபோதும்
ஆறுமோ அம்மா எம் துயரம்…
அம்மா…. அம்மா…. அம்மா…
என்ற சொல்லுக்கு ராணியே நீதானம்மா
ஒரு மாதம் கடந்தாலும்
கரையாது அம்மா உங்கள் நினைவுகள்!
காலை கண் விழித்த நொடிமுதல்
உங்கள் ஞாபகங்கள் தானம்மா!
உங்கள் நினைவுகள் எம் மனதில்
அழியா கனவாய் பதிந்துள்ளன அம்மா!
உங்களைப் பிரிந்த நாள் முதல்
இன்றுவரை
உங்கள் அன்பிற்கு இணை
யாருமில்லை அம்மா!
உங்கள் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
என்னைக் கொல்கின்றன அம்மா!
இன்று உங்கள் நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த
மறுத்து நிற்கிறது அம்மா!
நீங்கள் வேண்டும்
உங்களுடன் வாழ்ந்த அந்த பொக்கிஷமான நாட்கள்
வேண்டும் என்றெண்ணி எண்ணி
தவிக்கிறோம் அம்மா!
அம்மா உங்கள் அன்பைத் தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்குத் தரப்போவதில்லை
அம்மா!
முப்பத்தொரு நாட்கள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் அம்மா உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மாவின் ஆன்மா நித்திய வாழ்வில்
இளைப்பாறுதல் அடைய
இறைவனை இறைஞ்சி வேண்டுகின்றோம்.
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாட்கள் ஆனபோதும்
ஆறுமோ அம்மா எம் துயரம்…
அம்மா…. அம்மா…. அம்மா…
என்ற சொல்லுக்கு ராணியே நீதானம்மா
ஒரு மாதம் கடந்தாலும்
கரையாது அம்மா உங்கள் நினைவுகள்!
காலை கண் விழித்த நொடிமுதல்
உங்கள் ஞாபகங்கள் தானம்மா!
உங்கள் நினைவுகள் எம் மனதில்
அழியா கனவாய் பதிந்துள்ளன அம்மா!
உங்களைப் பிரிந்த நாள் முதல்
இன்றுவரை
உங்கள் அன்பிற்கு இணை
யாருமில்லை அம்மா!
உங்கள் பாசத்திற்கு ஏங்கும் எனது ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய்
என்னைக் கொல்கின்றன அம்மா!
இன்று உங்கள் நினைவு நாள், ஆனால்
என் மனம் நினைவஞ்சலி செலுத்த
மறுத்து நிற்கிறது அம்மா!
நீங்கள் வேண்டும்
உங்களுடன் வாழ்ந்த அந்த பொக்கிஷமான நாட்கள்
வேண்டும் என்றெண்ணி எண்ணி
தவிக்கிறோம் அம்மா!
அம்மா உங்கள் அன்பைத் தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில்
யாரும் எமக்குத் தரப்போவதில்லை
அம்மா!
முப்பத்தொரு நாட்கள் ஆனாலும்
துவண்டு நிற்கின்றோம் அம்மா உம் விழிதேடி!
எம் உயிருடன் ஒன்றாய்
கலந்து விட்ட எங்கள் அன்புத் தெய்வமே!
அம்மாவின் ஆன்மா நித்திய வாழ்வில்
இளைப்பாறுதல் அடைய
இறைவனை இறைஞ்சி வேண்டுகின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our thoughts and prayers are with your family. May her soul Rest In Peace.