1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனை மத்தியைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு Dehiwala ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினிவிறெட் யோசெவ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பண்புடனும்
பாசத்துடனும்
எம்மை வழிநடத்திய
எங்கள் ஆருயிர்த்தாயே
அம்மா
நீங்கள் இல்லாத இவ்வுலகம்
என்றும் இருள் மயமானது அம்மா
இனி எங்கே நாம் காண்போம்
உங்கள் மலர்ந்த முகத்தை அம்மா
அன்பு நிறை அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
எத்தனை ஆண்டுகள்தான் அகன்றாலும்
அகலாது அம்மா
உங்கள் பாச நினைவுகள்
எம்மை விட்டு
மண்ணிலே வீழ்ந்த மழை
மீண்டும்
விண்ணிற்கே செல்லுமென்பர்
விண்ணிற்க்கு சென்ற நீங்கள்
மீண்டும்
மண்ணிற்கே வரமாட்டீங்களா அம்மா..!
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
Our thoughts and prayers are with your family. May her soul Rest In Peace.