Clicky

திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) ஓவியர் வயது 50 பிறப்பு : 11 JAN 1969 - இறப்பு : 22 FEB 2019
பிறந்த இடம் கரவெட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் Toronto, Canada
திரு வின்சென்ற் இயூஜின் 1969 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 FEB 2019 Norway

பெப்ரவரி 22, 2019 அன்று இறைபதம் அடைந்த எங்கள் சங்கத்தின் நலம் விரும்பி திரு. கருணா வின்சன்ட் அவர்களுக்கு எமது சங்கத்தின் சார்பாக மனம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம். இவர் எமது சங்கத்தால் 2000 ஆண்டு கொண்டாடப்பட்ட அருணோதயம் 2000 என்னும் விழாவில் வெளியீடு செய்து வைக்கப்பட்ட பூச்சொரியும் பொன்னொச்சி மரம் என்னும் மலரை மிகவும் சிறப்பாக வடிவு அமைத்ததும் அல்லாமல் அவ்மலரில் உள்ளடக்கப்பட்ட எமது ஊரின் கலை கலாச்சாரப் பெருமைகளை உள்ளடக்கிய பாகங்கள் சிறப்பாக அமைய தனது பொன்னான நேரத்தை பல நாட்களாக செலவு செய்து சிறப்பித்தவர். இவ்மலர் அன்றும் இன்றும் ஒரு சிறப்பான மலர் எனப் பேசப்படும் பெருமை இவரையே சாரும். அன்னாரின் ஆத்மா இறைவனின் பாதங்களின் அமைதி பெற பிராத்திப்போமாக.

Summary

Notices

கண்ணீர் அஞ்சலி Mon, 25 Feb, 2019