Clicky

கண்ணீர் அஞ்சலி
திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) ஓவியர் வயது 50 பிறப்பு : 11 JAN 1969 - இறப்பு : 22 FEB 2019
பிறந்த இடம் கரவெட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் Toronto, Canada
திரு வின்சென்ற் இயூஜின் 1969 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

மரிய கருணாகரி ஜீவகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜீவகுமார் கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரியா - குமணா, சிந்தியா - நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரு. திருமதி மரியநாயகம்(ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices