Clicky

திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) ஓவியர் வயது 50 பிறப்பு : 11 JAN 1969 - இறப்பு : 22 FEB 2019
பிறந்த இடம் கரவெட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் Toronto, Canada
திரு வின்சென்ற் இயூஜின் 1969 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 FEB 2019 Canada

வருடங்கள் தாண்டிய தோழமை. வழியெங்கும் இறைந்து கிடக்கும் நினைவுகள். வாழ்க்கையை வர்ணங்களால் ரசிக்க கற்றுத் தந்தவன். தொடங்கிய முயற்சிகளுக்கெல்லாம் துணையாய் உடன் நின்றவன். எதிர்பார்ப்பில்லா இதயத்தின் மொழியுடன் எமை ஆகர்சித்து பயணித்த அதிமானுடன். கடந்து போக முடியா கடும் துயர் இது. சென்று வா என்னருமை சினேகிதனே.

Summary

Notices

கண்ணீர் அஞ்சலி Mon, 25 Feb, 2019