Clicky

திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) ஓவியர் வயது 50 பிறப்பு : 11 JAN 1969 - இறப்பு : 22 FEB 2019
பிறந்த இடம் கரவெட்டி, Sri Lanka
வாழ்ந்த இடம் Toronto, Canada
திரு வின்சென்ற் இயூஜின் 1969 - 2019 கரவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 25 FEB 2019 United Kingdom

ஓவியம் ஒன்று ஓரம் போனது காவியம் ஒன்று கடந்து சென்றது காலத்தில் நிலைக்க கலையைத் தந்து காட்சிகள் படமாக்கி கையில் விருந்தாக்கி காலன் மடியில் கரைந்து போனது ஓவியர் மனதில் ஒளியாய் நிலைத்து நின் புகழ் அழியா நிலைத்திடும் நினைவாய் வாழும் கிறுக்கிய ஓவியம்.....!

Summary

Notices

கண்ணீர் அஞ்சலி Mon, 25 Feb, 2019