Clicky

28ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 SEP 1954
இறப்பு 29 AUG 1996
அமரர் விநாயகமூர்த்தி யோகாம்பிகை
வயது 41
அமரர் விநாயகமூர்த்தி யோகாம்பிகை 1954 - 1996 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரட்ணம் யோகாம்பிகை அவர்களின் 28ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை 28 அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

கனவுகள் கூட கலையலாம்
ஆனால் உன் நினைவுகள்
என்றும் என் மனதை விட்டு கலையாது

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள் (காண்டீபன், சோபனா, பிரியதர்ஷினி)

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute