Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 SEP 1954
இறப்பு 29 AUG 1996
அமரர் விநாயகமூர்த்தி யோகாம்பிகை
வயது 41
அமரர் விநாயகமூர்த்தி யோகாம்பிகை 1954 - 1996 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாரட்ணம் யோகாம்பிகை அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா எனும் உயர்ந்த உறவை நாம் இழந்து
இன்றுடன் ஆண்டுகள் இருபத்தைந்து பறந்தோடிச் சென்றாலும்
அமுதூட்டி அரவணைத்த அன்புத் தாய் எனும்
அற்புதத்தை தொலைத்து விட்டு அன்பு நினைவுகளை
மட்டுமே சுமந்தபடி வாழுகின்றோம்

நீங்கள் மறைந்து இருபத்தைந்து ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் ஒளி முகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள்
மீளா நினைவுகளுடனே வாழுகின்றோம்

நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute