
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி திருநாவுக்கரசு அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நாகரத்தினம்(வேலணை) தம்பதிகளின் அருமை மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சீவரத்தினம்(ஆயுள்வேத வைத்தியர்) சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அருமை மருமகனும்,
பராசக்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா(சிறாப்பர்- வேலணை), இரத்தினசபாபதி(தபால் அதிபர்- அல்லைப்பிட்டி) மற்றும் இராசம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வலெட்சுமி, புவனேஸ்வரி(பிரான்ஸ்), மங்கையற்கரசி(அசுவதி- அல்லைப்பிட்டி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
விநாயகமூர்த்தி(ஓய்வூதியர்), சத்தியமூர்த்தி, லோகேஸ்வரி(முன்னாள் சி.க.கூ.ச சமாசகல்வி உத்தியோகத்தர்- சுவிஸ்), லோகநாதன்(ரவி- கனடா), இரகுநாதன்(மோகன்- முகாமையாளர் பெற்றா எசன்ஸ் சப்பிளையர்ஸ்), கேதாரநாதன்(சேகர்- கொழும்புத்துறை), காலஞ்சென்ற பஞ்சாட்சரநாதன்(வரதன்- கோட்டக்கல்வி, வேலணை), விக்கினேஸ்வரி(அரசி- பிரான்ஸ்), நாகேஸ்வரி(வசந்தி- பிரான்ஸ்), ஜெகநாதன்(ஜெயம்), ஜெகதீஸ்வரி(ஜெயந்தி), செந்தில்நாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோமளவல்லி, இரகுநாதன்(சுவிஸ்), ரதனி(கனடா), கீதா, அனுஷா, கலைவாணி, இளஞ்செழியன்(ரமேஸ்- பிரான்ஸ்), காலஞ்சென்ற லோகேந்திரா(லோகு- பிரான்ஸ்), நகுலேஸ்வரி, பிரபாகரன்(விரிவுரையாளர்- யாழ். தேசிய கல்வியற் கல்லூரி), விஜிதா(யசோ- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சலஷா- சஞ்சு, சலோஜனன்(Project Engineer- Qatar), அருளேஸ்வரி, வேணுஷா- பிரணவன்(Nutrition Advisor- Nestle), பாலலோஜனன்(Instructor- VTA, Jaffna), கோபிஷா, லம்போதரன், சிந்துஜன்(சுவிஸ்), இராகவன், இராகுலன், நிரோஜன்(கனடா), கோசிகா, தனுசிகா, சரணியா, சரண், ராகினி, வினோதினி, கெளசிகன், காரணன், கஜசரவணன், கஜனி, பாலகஜன், கெளசிகி(பிரான்ஸ்), சங்கவி, சயித்தன், சங்கவை(பிரான்ஸ்), சிவசங்கரி, ஆதித்யன், சிவனியா, ஹாரணி, கபிலேஷ், பவதாரணி, தாமிரா, அகர்வின், றனுஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சசிகாந்த், லக்ஸ்மி, விலோசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is difficult to accept the death of one of our loved ones, but we must be aware that they will continue living in our hearts and that now more than ever we should value the happy times we lived...