
அமரர் விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்
வயது 48

அமரர் விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்
1972 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vinayagamoorthy Nageswaran
1972 -
2021
அண்ணா உங்களின் இத்த துயரசெய்தி எங்களை மிகவும் வேதனையில் அமர்திவிட்டது, என்மனைவி உங்களுடன் கூட பிறக்கவில்லையே தவிர இன்றுவரை உங்களை தன் அண்ணாவாகவே பார்த்தாள். என்ன அவசரம் அண்ணா உனக்கு இப்படி எல்லோரையும் வேதனையில் விட்டுப்போக, உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம், ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Write Tribute