மரண அறிவித்தல்

அமரர் விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்
வயது 48

அமரர் விநாயகமூர்த்தி நாகேஸ்வரன்
1972 -
2021
கரணவாய் தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா கற்குழியை வதிவிடமாகவும் கொண்ட விநாயகமூர்த்தி நாகேஸ்வரன் அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா(ஐயாப்பா), செல்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி(விஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
வைஸ்ணவி, பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்