மன்னார் கள்ளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி கனகலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2022
முக்கனியே முச்சுடரே மூஉலகின் முழு நிறைவாய் வாழ்ந்த முழு மதியே
உங்களின் உடல் உழைப்பினிலே உங்களின் உணர்வு வாழ்வினிலே
நாங்கள் நானிலத்தில் நல்லவராய் வல்லவராய் நாடு போற்ற வாழ்கின்றோம்
நெற்பயிடும், ஆவிணமும் நீண்ட நெடும் வாழ்வுதனை நெடு நாளாய் கண் வழியே காணுகின்றோம்
நீண்ட நெடும் காணகத்தில் நீர்ரோடும் ஆற்றங்கரை யோரத்திலும்
நடந்து வந்த பாதைகளில் காலடியின் சுவடுகளை கண் ஆற காணுகின்றோம்
கனகமணி குல விளக்கே காசினியின் கலங்க இல்லா ஒளி விளக்கே
இவ் உலகில் எம்மை எல்லாம் முழு மதியாய் வாழ வைத்த விதி விளக்கே
ஒர் நாளாய், ஒர் வாரமாய், ஒரு மாதமாய், ஒர் வருடமாய்
ஒர் பத்து ஆண்டுகளாய், ஒர் நூற்றாண்டு காலமாய் ஓயாது
நினைத்தாலும் உத்தமனே உன் நினைவுகள்
ஓயாத அலைகலாக அடித்து ஒலித்துக் கொண்டே இருக்கும்
ஒர் ஆண்டு தனில் உத்தமனே உனை நினத்து உருகிநிற்கும் உறவுகள் நாங்கள்
I would like to express my heartfelt regret I empathize with the pain and sufferings of you and your family. May God give more strength to you.