
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Vinasithamby Rasaruban
1976 -
2021
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். தங்களின் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் துயரில் நாமும் உளபூர்வமாக இணைந்து கொள்ளுகின்றோம்

Write Tribute