Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 OCT 1936
மறைவு 10 JAN 2022
அமரர் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் (அப்பு அண்ணை)
Retired officer- State Film Cooperation Ceylon
வயது 85
அமரர் வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் 1936 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறை இரங்கணிய வளவு குரு வீதியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குழாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த வினாசித்தம்பி ஆனந்தக்கிருஷ்ணன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் உறைவிடமே
பண்பின் ஒளிவிளக்கே
பண்ணிய புண்ணியத்தால்
 பரமனடி நாடி
விண்ணுலகை நண்ணி விரைந்தீரோ!

ஆண்டுகள் நகர்ந்தாலும்
நினைவுகள் நகர்வதில்லை

எத்தனையாண்டுகளானாலும்
உங்கள் அத்தனை நினைவுகளும்
எமைவிட்டு என்றுமே பிரியாது!!

முதலாம் ஆண்டின் நிறைவு நாளில்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.

வீட்டு முகவரி:
ஆலங்குளாய்,
சண்டிலிப்பாய் வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos