Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1940
இறப்பு 02 APR 2026
திரு விநாசி பரமன்
ஓய்வுபெற்ற நடத்துநர் இ.போ.ச
வயது 85
திரு விநாசி பரமன் 1940 - 2026 வரணி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வரணி வடக்கை(கும்பிட்டான் புலம் பிள்ளையார்) வசிப்பிடமாகவும் கொண்ட விநாசி பரமன் அவர்கள் 02-04-2026 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விநாசி சின்னன் தம்பதிகளின் பாசமிகு மகனும், முருகப்பன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தயாநந்தினி(லண்டன்), மதீசன்(லண்டன்), மயூரன்(ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம்), மதீபன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரவிச்சந்திரன்(லண்டன்), குமுதினி(லண்டன்), தயாறஞ்சினி(யா/கல்வயல் ஸ்ரீ சண்முகானந்த வித்தியாலயம்), சோபிகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜானா, அபினயா, அனெக்சன், அகீசன், அக்சயன், அக்சிகா, அர்விகா, அகானா, ஆதுரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை மற்றும் இலட்சுமிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நடேசன் மற்றும் கிருஷ்ணன், சதாசிவம் மற்றும் காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் முள்ளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
வரணி வடக்கு
கும்பிட்டான் கோவிலடி
வரணி

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மயூரன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

ஆழ்ந்த அனுதாபங்கள் மாமா தவசீலன் குடும்பம்(லண்டன்)

RIPBOOK Florist
United Kingdom 3 weeks ago