மரண அறிவித்தல்
பிறப்பு 18 SEP 1963
இறப்பு 02 SEP 2021
செல்வி விமலினி குமாரகுலசிங்கம்
வயது 57
செல்வி விமலினி குமாரகுலசிங்கம் 1963 - 2021 அச்செழு, Sri Lanka Sri Lanka
Tribute 27 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Manor Park ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விமலினி குமாரகுலசிங்கம் அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், அற்புதமலர்(லண்டன்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

தேவகுமார்(கனடா), அமுதினி(Vanee Agency- லண்டன்), பாலகுமார்(லண்டன்), நந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

அன்பானந்தர்(Vanee Agency- லண்டன்), ராஜ்குமார்(லண்டன்), சிந்தியா(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

அமுதவாணி, அகிலன் ஆகியோரின் சிறிய தாயாரும்,

நரேஷ், கிரிஷாந்த் ஆகியோரின் பெரிய தாயாரும்,

கிரிஷிகா, ஜொனதன், ரொஷெல்(கனடா), ரெறன்(கனடா) ஆகியோரின் அத்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அமுதினி அன்பானந்தர் - சகோதரி

Photos

Notices